![]()
கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன், மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்
என்று முன்வைத்துள்ள கோரிக்கை மற்றும் இவைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பன அவருக்குப் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ............... read more
|

No comments:
Post a Comment