கடந்த 2011 இல் பதின்ம வயதில் கர்ப்பம் தரிக்காத பிரதேங்களாக வேலணை மற்றும் நெடுந்தீவு, காரைநகர், மருதங்கேணி ஆகியன விளங்குகின்றன.
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கைகளின் பிரகாரம் கடந்த ஆண்டில் 408 பேர் பதின்ம வயதில் கர்ப்பம் தரித்துள்ள போதும் வேலணை, நெடுந்தீவு, காரைநகர், மருதங்கேணி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கர்ப்பம் குறித்து வயதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ்வயதில் அதிக தொகையாக யாழ்ப்பாணப் பிரதேச செயலக பிரிவில் 70 பேர் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 50 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 64 பேரும் இளவயதில் கர்ப்பம் தத்துள்ளனர்.
இவ்வாறான இளவயது கர்ப்பங்களை தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்பதுடன் ஒழுக்க சீலர்களான தாயத்தை கட்டி வளர்க்கவும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment