தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் செனட்சபை ஒன்று அமைக்கப்படும் என்ற இலங்கை அரசின் யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முற்றாக நிராகரித்துள்ளது
செனட்சபை என்பது இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு அல்ல. அது முழுமையான அதிகாரப்பகிர்வின் ஓர் அங்கமே எனச் சுட்டிக் காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வுக்கும் செனட்சபைக்கும் எதுவித சம்பந்தமுமில்லை................. read more
No comments:
Post a Comment