தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பெரிய பலவீனம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கும், இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கும் பொதுவாக காணப்பட்ட பலவீனங்களில் முக்கியமான ஒன்றை அமெரிக்கா அறிந்து வைத்து இருந்தது.
பிரபாகரன் ஆனாலும் சரி ஜே. ஆர் ஆனாலும் சரி இருவரும் அவரவர் மக்களிடம் இருந்து ஒதுங்கி இருந்திருக்கின்றனர் என்று அமெரிக்கா கண்டு கொண்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த ஒரு ஆங்கில பத்திரிகை THE SATURDAY REVIEW............. read more

No comments:
Post a Comment