எம்முன் உள்ள வரலாற்றுப் பணி என்ன என்பதை முதலில் தெரிவு செய்து அதனைச் செயற்படுத்துவதன் மூலம் நாம் வரலாற்றை முன்னேற்ற வேண்டுமே தவிர எமக்குள் நாம் குழுச்சண்டை போடுவதில் காலத்தை வீணடித்து வரலாற்றின் எதிர்ப்பக்கம் போய்விடக் கூடாது. விடுதலைக்கான செயலில் ஈடுபடுவதன் மூலம் செயலால் அனைவரும் இணைய முடியும்.சரியான செயலை வரலாறு ஏற்கும்................ READ MORE
No comments:
Post a Comment