ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பாக சிறிலங்கா அரசுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில், ஈரானுடன் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் சிறிலங்காவுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது................... READ MORE
No comments:
Post a Comment