ஐ.நாவின் பாதுகாப்புக் சபை மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகியனவற்றில் இந்தியா இடம் பெற்றிருந்தும், தனது அண்டை நாடுகளான இலங்கை, மியான்மரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து, சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடிய வாய்ப்புகளைத் இந்தியா தவற விட்டது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது........read more
No comments:
Post a Comment