இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலமே அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான முன்னகர்வை மேற்கொள்ள முடியுமென்பது இந்தியாவின் நிலைப்பாடு என்று தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத் தெரிவுக்குழுவென்ற வீச்சு வரையறையின் கீழும் பேச்சுவார்த்தையை உள்ளடக்க முடியுமெனக் கூறியுள்ளார். ............... read more
No comments:
Post a Comment