சிறிலங்கா அரசின் நகர, நாடு அபிவிருத்தி திட்டமிடல் கட்டளைத் திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாணசபை அங்கீகாரம் வழங்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.வரும் 13ம் நாள் இந்த திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாணசபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது............. read more
No comments:
Post a Comment