மஹிந்த சிந்தனை மக்களின் மரண சிந்தனையாக மாறிவிட்டது என்று ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய குற்றஞ் சாட்டியுள்ளார்.
இந்தியாவிலிருந்து வெள்ளையர்களை விரட்டியடிப்பதற்கு மகாத்மாகாந்தி கையாண்ட வழிமுறைகளை எமது நாட்டு மக்கள் பின்பற்றிக் கொடுங்கோல் ஆட்சி புரியும் இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.அரசு மணக்கோலம் தரிப்பதற்காக நாட்டு மக்களை அலங்கோலப்படுத்துகின்றது. வாய் திறந்தால் சுட்டுப்படுகொலை செய்கின்றது என்றும் அவர் கூறினார்............. read more

No comments:
Post a Comment