Translate

Monday, 6 February 2012

இலங்கை அரசாங்கம் அதிகாரத்தைப் பிரித்து வழங்குவது தொடர்பில் தான் மிகுந்த அக்கறையுடன் இருக்கின்றேன்" _


  ராஜீவ்காந்தி படுகொலையையடுத்து புலிகளின் வன்முறைச் செயற்பாடுகளை நிராகரித்துள்ள அதேவேளையில் உறுதியளித் துள்ளபடி தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அதிகாரத்தைப் பிரித்து வழங்குவது தொடர்பில் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், தான் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பன். ஆனால், சோனியா காந்தியின் அரசியல் எதிரி என்றும் இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்..............  read more 

No comments:

Post a Comment