Translate

Monday, 6 February 2012

தனம் , கண்ணன் மற்றும் ரஞ்சன் போன்ற தேசியசெயட்பட்டளர்களை எச்சரிக்கும் நாம் இலங்கையர் பாதுகாப்பு படை.


தமிழீழ தேசிய செயட்பட்டளர் தனம் ஊடகவியாளர்  கண்ணன் மற்றும்  ஈழம் ரஞ்சன் போன்ற தேசிய செயட்பட்டளர்கள் பலரை எச்சரிக்கும்  நேற்று பெய்த மழைக்கு முளைத்த   நாம் இலங்கையர் பாதுகாப்பு படை.
உள்நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலுமுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு “நாம் இலங்கையர் பாதுகாப்பு படை’’ என்னும் அமைப்பினால் இறுதியாக மரண அச்சுறுத்தல் என்னும் தலைப்பில் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து இணையத்தளங்களில் செய்தி வெளியிடுவோர், போராட்டங்களில் ஈடுபடுவோர் என பெயர் பட்டியல்களுடன் இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது................... read more 

No comments:

Post a Comment