காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்காவிடின் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடலாம் - தேசிய பிக்குகள் முன்னணிக்கு பிரபா எம்.பி. எச்சரிக்கை
தேசிய பிக்குகள் முன்னணி தலைவர் தம்பர அமில தேரர் காணி பொலிஸ் அதிகாரங்களால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என்று தெரிவித்துள்ளது அவரது மடமைத்தனத்தை வெளிப்படுத்துகிறது. அதிகார பகிர்வு வழங்கப்படா விட்டால் தான் இந்த நிலைமை ஏற்படும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என பா.உ பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,................. read more
No comments:
Post a Comment