தர்மம் வெல்லும், அதர்மம் அழிதே தீரும்.
Wed,Feb 29, 2012. By Admin
முப்பது வருட அகிம்சை வழி போராட்டம் முடிந்தது, முப்பதுவருட ஆயுதபோராட்டம் மௌனவித்து ஈழத்தமிழனின் போராட்டம், மொத்தம் அறுவது வருடத்தை முடித்துவிட்டது, மீண்டும் ஒரு தர்மயுத்தம் 27.02.2012ல் ஆரம்பமாகியுள்ளது.
இது புலம் பெயர் தமிழரின் புதிய போராட்டமாக மாறியுள்ளது, உலக நாடுகளையும், மனித உரிமை பேரவை, பிரச்சனைகளுக்கு தீர்வு தோடும் உலக தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் நிதிகேட்கும் போராட்டம் வெடிக்கபோகும் இறுதி யுத்தமிதுவாகும்............. READ MORE
|
No comments:
Post a Comment