சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச்சங்கம் அன்பேசிவம் இலவச கணனி கல்லுரி
அன்பேசிவம் சேவை அமைப்பின்அனுசரனையுடன் கிளிநொச்சி முருகானந்தா மத்திய கல்லுாரியில் நடைபெற்ற இலவச கணணி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவ மாணவியருக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்
கிளிநொச்சி முருகானந்தா மத்திய கல்லுாரியில் அன்பேசிவம் சேவை அமைப்பின்அனுசரனையுடன் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலவச கணணி கல்வி நிலையத்தில் இலவச கணணி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவ மாணவியருக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் (28.02.2012) நேற்று கிளிநொச்சி முருகானந்தா மத்திய கல்லுாரியின் மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு.T.வரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது............ READ MORE
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 29 February 2012
சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச்சங்கம் அன்பேசிவம் இலவச கணனி கல்லுரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment