13ம் திருத்தத்தின் கீழ் இருப்பதைக்கூட தராமல் கடும் போக்கில் இருக்கின்ற இந்த அரசாங்கம், தான் ஒரு போதும் தர விரும்பாத 13ம் திருத்தத்திற்கு அப்பால் என்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து காலத்தை ஓட்டுகிறது.கிருஷ்ணாவுடன் தான் 13ம் திருத்ததிற்கு அப்பால் என்பதற்கு உடன் படவில்லை என்று ஜனாதிபதி இன்று சொல்கிறார். அப்படியானால் இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் முன் சொல்லி சென்றது பொய்யா? இன்று மீண்டும் சர்வ கட்சி கட்சி கதையை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார்.............. read more
No comments:
Post a Comment