பிரித்தானிய தமிழர் பேரவை(BTF), சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்(IATAJ), இடதுசாரிகள் மற்றும் சோசலிஸ்டுகள் பங்கேற்ற கருத்தரங்கு ஒன்று புதன்கிழமை(07.03.2012) நடைபெற்றது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தொடர்பாக இக் கருத்தரங்கில் ஆராயப்பட்டது. இதன்போது பிரித்தானியாவில் உள்ள தொழிற்சங்கங்களோடு கூட்டுவைத்தல், பிற போராட்ட அமைப்புகளை ஒன்றுசேர்த்து தமிழர்களுடன் இனைத்துப் போராடுவது, டப்ளின் நீதிமன்றில் முன்மொழியப்பட்ட பிரேரணைகள் என்பன தொடர்பாக ஆரயப்பட்டது. இக் கூட்டத்துக்கு சேசலிஸவாதி பிரட் லிப்லட் தலைமை வகித்தார். டென்மார்க்கில் வசித்துவரும் இடதுசாரியும், தமிழ் நேஷன் என்னும் புத்தகத்தை எழுதியவருமான ரொன் ரிடினர் அவர்களும் இதில் கலந்துகொண்டார். இவர்களோடு இலங்கை நவசமாஜ கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்............ read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 9 March 2012
டப்ளின் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்: இடதுசாரிகள் !
பிரித்தானிய தமிழர் பேரவை(BTF), சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்(IATAJ), இடதுசாரிகள் மற்றும் சோசலிஸ்டுகள் பங்கேற்ற கருத்தரங்கு ஒன்று புதன்கிழமை(07.03.2012) நடைபெற்றது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தொடர்பாக இக் கருத்தரங்கில் ஆராயப்பட்டது. இதன்போது பிரித்தானியாவில் உள்ள தொழிற்சங்கங்களோடு கூட்டுவைத்தல், பிற போராட்ட அமைப்புகளை ஒன்றுசேர்த்து தமிழர்களுடன் இனைத்துப் போராடுவது, டப்ளின் நீதிமன்றில் முன்மொழியப்பட்ட பிரேரணைகள் என்பன தொடர்பாக ஆரயப்பட்டது. இக் கூட்டத்துக்கு சேசலிஸவாதி பிரட் லிப்லட் தலைமை வகித்தார். டென்மார்க்கில் வசித்துவரும் இடதுசாரியும், தமிழ் நேஷன் என்னும் புத்தகத்தை எழுதியவருமான ரொன் ரிடினர் அவர்களும் இதில் கலந்துகொண்டார். இவர்களோடு இலங்கை நவசமாஜ கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்............ read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment