இந்திய அரசின் மனமாற்றத்துக்கு காரணம் என்ன? நாராயணசாமி விளக்கம்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 மார்ச், 2012 - 15:48 ஜிஎம்டி
மீடியா பிளேயர்
இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கலாம் என்று பிரதமர் அறிவித்துள்ளது. ஐநா மன்றத்தில் குறிப்பிட்ட ஒரு தனி நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா இதுவரை ஆதரித்ததில்லை என்று இதுவரை கூறிவந்த இந்திய நடுவணரசு, அந்த நிலையிலிருந்து மாறி இலங்கை அரசுக்கு எதிரானதாக பார்க்கப்படும் ஐநா மன்ற தீர்மானத்தை ஆதரிப்பதாக மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
No comments:
Post a Comment