ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 24 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் இன்று காலை இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன.

தீர்மானத்துக்கு எதிராக 15  நாடுகள் வாக்களித்துள்ளன.

மேலும் 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமால் நடுநிலை வகித்தது.......... READ MORE