ஐநா மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கை புரிந்த போற்குற்றங்களுக்கு எதிரான வாக்கெடுப்பில் இலங்கை படு தோல்வி
அடைந்துள்ள நிலையில் இந்தியாவில் சட்டத்தரணிகள் .மற்றும் மக்கள். சில அரசியல் கட்சி உறுப்பினர்கள் பட்டாசு கொளுத்தி
இனிப்பு பண்டங்கள் பரிமாறி கொண்டாடி வருகின்றனர் .
உலக தமிழர்கள் பெரும் மக்ழிச்சி கடலில் குளித்து வருகின்றனர் .
அவை தொடர்பான காட்சிகள் எமது இணைய வழி நேரலை இடம்பெறுகின்றன !
No comments:
Post a Comment