இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது:
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காண்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம். ஜனநாயக நாடுகள் தான் எமக்கு ஆதரவாக இருக்கின்றன.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் மூலம் தீர்வு காண்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம். ஜனநாயக நாடுகள் தான் எமக்கு ஆதரவாக இருக்கின்றன.
நாடாளுமன்ற தெரிவிக்குழுவுக்கு நாங்கள் செல்ல வேண்டும் என்றால் வெற்றுத்தாளுடன் நாங்கள் செல்ல முடியாது. நிபந்தனையுடன் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றொம்.
இதேவேளை, அண்மையில் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் முடிவேதும் எடுக்கப்படாத நிலையில் முடிவடைந்திருந்தது.
இந்த நிலையில் சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பு எடுக்கவுள்ள நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment