
01. இராணுவமயமாக்கல்
தமிழர்களின்தாயகமான வடக்கு கிழக்கை முழுமையானசிங்கள இராணுவமயமாக்கலுக்குள் வைத்திருக்கிறது இலஙகை அரசு. இராணுவமுகாங்களைமிகச் செறிவாக அமைத்து மக்களின்இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரை அகற்ற மாட்டேன் எனராஜபக்ச சொல்லியுள்ளார்.
02. நில அபகரிப்பு நடவடிக்கைகள்
முள்ளிவாய்க்காலுக்குப்பின்னர் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையை தீவிரமாக இலங்கை அரசு முன்னெடுத்துவருகிறது. கிராமம் கிரமாக இராணுவத்தினருக்காகவும்சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.
03. கொலைகளுக்கும்வன்முறைகளுக்கும்
முள்ளிவாய்க்கால்படுகொலைக்குப் பின்னர் 2010ஆம் ஆண்டின் இறுதியில்இனந்தெரியாத நபர்கள் என்ற போர்வையில்மக்களை கொலை செய்யும் நடவடிக்கையில்அரச படைகள் ஈடுபடுகின்றனர். அத்துடன்ஊடகவியாளர்களையும் பல்கலைகககழ மாணவர்களையும் தொடர்ந்து மர்மமாக தாக்கி வருகிறது.
04. முன்னாள்போராளிகள் விடுவிப்பு
பொதுமன்னிப்புவழங்கப்படும் என்று குறிப்பிட்டு போராளிகளைசரணடையச் சொல்லி விட்டு யுத்தகளத்தில் சுட்டுக் கொன்றதுடன் எஞ்சிய போராளிகளை காணாமல்போயினர் என்ற வகைக்கள் கொண்டுசென்றதுடன் பல முன்னளாய் போரளிகளை தடுப்புமுகாமில் வைத்துக்கொண்டு தேர்காலத்தில் விடுகிக்கிறது.
05. மீள்குடியேற்றத்தின்விசித்திரம்
தகரங்களும்தறப்பாள்களும் வழங்கப்படும் மீள்குடியேற்றப்பட்ட இடங்களில் மக்களுக்கு எந்த வசதிகளும் செய்துகொடுக்கபடப்hமல் மக்கள் பட்டினியால்சாகிறார்கள். பாடசாலைகள்இ வீடுகள்இ தெருக்கள் என அழிந்த எவையும்நிர்மாணிக்கப்படாமல் மக்கள் தொடர்ந்து இன்னலானநிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
06. மூடப்படாததடுப்புமுகாங்கள்
இதேமக்களை விடுக்கிறோம்! என்றும் இதோ முகாங்கள்திறந்து விடப்ப்டுகின்றன! என்று சொல்லிக் கொண்டுதேர்தல் காலங்களில் மக்களை அளந்தளந்து விடுவித்தஅரசு இன்னும் தடுப்புமுகாங்களை மூடாதுஅங்கு உழுத்த அருசியை மக்களுக்குகொடுக்கிறது.
07. புத்தர்சிலைகளின்படையெடுப்பு
தமிழர்களின்பூர்வீக நிலமெங்கிலும் புத்தர் சிலைகளை வகைதொகையற்றவித்தில் நட்டு வரும் இலங்கைப்படையினர் ஈழ மக்களின் முக்கியநகரங்களில் பௌத்த விகாரைகளை நிறுவுகின்றனர்.திருககோணேச்சரம்இ திருக்கேதீச்சரம் முதலிய தலங்களை இலக்குவைத்து புத்தர்சிலைகள் நடப்பட்டுள்ளன.
08. அரசியல்தீர்வு என்ற நாடகம்
யுத்தம்முடிந்தவுடன் தமிழர்களுக்கு தீர்வு என்று அறிவித்துகொடும்போரை நடத்திய இலங்கை அரசுயுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் ஆகின்ற பொழுது எந்தத்தீர்வையும் கொடுக்கவில்லை. அத்துடன் தீர்வுக்கு சொல்லும் வழிமுறைகளையோ ஆணுகுமுறைகளையோ காட்டமால் தொடர்ந்து இனவாதப்போக்கில் நகர்கிறது.
09. நல்லிணக்கம்என்ற போலிப் பிரசாரம்
நல்லிணக்கம்இலங்கையில் வந்து விட்டது என்றுசொல்லிக் கொண்டு தமிழ் மக்களின்மீதுதொடர்ச்சியாக இனப்படுகொலை உரிமை மறுப்புஇ நிலஅபகரிப்புஇசுய அடை;hயள்ஙகளை அழித்தல்பறித்தல் என்று அழிப்பு ஆக்கிரமிப்புநடவடிக்கை செய்தல். தொடரச்சியாக முரணுக்கான சூழலை உருவாக்குகிறது இலங்கைஅரசு.
10. தமிழர்களின்வாழ்க்கையை நாசப்படுத்தியது
மேற்குறிப்பிட்டஒன்பு சாதனைகளையும் செய்து தமிழர்களின் வாழ்க்கையைநாசப்படுத்தியுள்ளது இலங்கை அரசு. கொன்றுஇகாயப்படுத்திஇ அங்கங்களை பறித்துஇ சொத்துக்களைப் பறித்து எஞ்சிய மக்களின்வாழ்க்கையை முற்றாக மிகவும் இக்கட்டானகட்டத்திற்குள் தள்ளியிருப்பது பெரும் சாதனையாகும்.
கவுன்டிங் : வன்னியிலிருந்து சிவராசா
No comments:
Post a Comment