Translate

Sunday, 20 May 2012

இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம்

இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் 
உபயோகமான செய்தி. பகிர்ந்து கொள்ளுங்கள்..
 
நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்கலான, ஓட்டுனர் உரிமம், வங்கி பாச்புக், வாக்காளர், அடையாள அட்டை, முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உக்ள்ள அஞ்சல் பெட்டியில் போட்டு விடவும். 
அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.
உதவும் மனப்பான்மை உள்ளவர்கள். மற்றவர்களுக்கு உதவ நிச்சயம் இதை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்

No comments:

Post a Comment