புதுடில்லி: விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு மேலும் இரண்டு வருட காலம் நீடித்துள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடை நீடிக்கப்பட்டு வருகிறது.
இந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தடை நீடிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தடை நீடிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
உத்தரபிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி பிரதீபா பட்டீல் குறைத்து இருப்பதாகவும் ப.சிதம்பரம் கூறினார்.
No comments:
Post a Comment