Translate

Thursday, 21 June 2012

சகல மத வழிபாட்டுடன்கூடிய விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றினை பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கீழ்வரும் முகவரியில் ஏற்பாடுசெய்துள்ளது

கூட்ட காலம்/நேரம்: வியாழக்கிழமை (Thursday) 21st Jun 2012 
மாலை 6:00 - 7:00 வரை ஒருங்கிணைவு 
மாலை 7:00 - 8:45 வரை மத வழிபாட்டுடன்கூடிய 
விழிப்புணர்வுக் கூட்டம்! 

கூட்டம் இடம்பெறும் இடம்: 
Trinity Centre, East Avenue, Eastham, London E12 6SG 

சகல மத வழிபாட்டுடன்கூடிய விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றினை பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கீழ்வரும் முகவரியில் ஏற்பாடுசெய்துள்ளது. 

இக்கூட்டத்திற்குசகல இஸ்லாமிய,கிறிஸ்தவ மற்றும் இந்து மத அமைப்புக்களின் 
பிரதிநிதிகளை சமூகமளிக்குமாறு... மிகத்தாழ்மையுடனும், உரிமையுடனும்அழைக்கின்றோம். அத்துடன் தாயக மக்களுடன் எமக்குள்ள தோழமையுணர்வினைதெரிவிக்கும் நோக்குடன் அனைத்து தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் மற்றும் 
தமிழர் அமைப்புக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். 


No comments:

Post a Comment