மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 30 July 2012
கிழக்கு மாகாணத் தேர்தலில் பிரதியமைச்சர் முரளிதரனின் சகோதரி!
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மீள்குடியேற்றத் துறை பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சகோதரி ருத்திரமலர் ஞானபாஸ்கரன் போட்டியிடுகின்றார்.
பாடசாலை அதிபராகக் கடமை புரிந்த இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளர் ஆவார்.
அமைச்சர் முரளிதரன் இவரின் வெற்றிக்காக பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார் என கிழக்கில் இருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. ___
No comments:
Post a Comment