
அண்மையில் கோட்டாபாய ராஜபக்ஷ சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜேன்ஸை தொலைபேசி ஊடாக மிரட்டிய சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவே இவ்வாறு தெரிவித்தார்.ஜயவர்த்தனபுர கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடக அடக்கு முறைக்கு எதிரான மாநாட்டில் உரையாற்றிய அவர், ராஜபக்ஷ அரசின் மனநிலை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment