***நல்லூர் தேர் திருவிழாவில் கரைபுரண்டது பக்தர் கூட்டம் தேரில் பவனி வந்தார் முருகன்***
வட தமிழீழத்தின் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்றைய தினம் காலை 7 மணிக்கு நடைபெற்றது.காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார். முருகனிடம் அருளைப் பெற்றுக் கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ அழகிய வேலவன் தேரிலே வீதியுலா வந்தார்.
http://www.youtube.com/watch? v=EFpwmk8_LK0&feature=player_ embedded
http://www.youtube.com/watch? v=_bTz9JjmDFo
வட தமிழீழத்தின் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்றைய தினம் காலை 7 மணிக்கு நடைபெற்றது.காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார். முருகனிடம் அருளைப் பெற்றுக் கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ அழகிய வேலவன் தேரிலே வீதியுலா வந்தார்.
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
No comments:
Post a Comment