Translate

Tuesday, 18 September 2012

இலங்கை சீனா 16ஒப்பந்தங்களில் கைச்சாத்து -கோபத்தில் இந்தியா !


இலங்கை வந்துள்ள சீனா நாட்டின் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவருக்கும் இலங்கையின் முக்கிய வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் பதினாறு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன .

இந்த ஒப்பந்தங்கள் நாட்டின் அபிவிருத்தி பணிகளை முதன்மை படுத்தி எதிர்கால சுபிட்சத்தை மேம்படுத்தும் நோக்கோடு கைச்சாத்திட பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையினை கூறு போட்டு ஏலத்தில் சீனா வாங்குவதை கொட்டாவி விட்டு பார்த்து கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இந்த இரு நாட்டின் நெருங்கிய உறவுகள் சீற்றத்தினை உருவாக்கியுள்ளது !

No comments:

Post a Comment