(பிரத்தியோக படங்கள்)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
அவரால் நடத்தப்பட்டுவரும் தொண்டு அமைப்பின் ஊடாக அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்ட உதவிகள் உரிய முறையில் உரியவர்களை சென்றடைந்திருக்கின்றதா என்பதை நேரில் கண்டுகொள்ளும் விதமாக இந்த திடீர் விஜயம் அமைந்தது.
No comments:
Post a Comment