Translate

Monday, 3 September 2012

ராஜபக்சயை எ‌தி‌ர்‌க்கு‌ம் கருணா‌நி‌தி

''இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியவருவதில் ி.ு.க.வுக்கு உடன்பாடஇல்லை'' ன அக்கட்சியின் தலைவரகருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.


மத்தியப் பிரதேசம் சாஞ்சி நகரில் புத்தமகல்வி மையம் அமைக்கப்பட உள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிலகலந்துகொள்ள ராஜபக்சே வரும் 21ஆமதேதி இந்தியாவுக்கு ர உள்ளார்.

இந்த நிலையில் ராஜபக்ச இந்தியவருவதில் ி.ு.க.வுக்கு உடன்பாடஇல்லையென கருணாநிதி இன்று எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் ராஜபக்இந்தியா வருவதை எதிர்த்து ி.ு.க ஆர்ப்பாட்டம் நடத்தாது என்றஅவர் கூறினார்.
chrome://newtabhttp//tamil.webdunia.com/newsworld/news/tnnews/1209/03/1120903033_1.htm

No comments:

Post a Comment