Translate

Saturday, 8 September 2012

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்


கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு தற்போது சுமுகமாக முறையில் நடைபெற்று வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மிகவும் உச்சாகமான முறையில் வாக்களித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இதுவரை வாக்களிப்பு நிலையங்களில் எதுவித வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
2010ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை விட இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பதைக் காணக் கூடியதாக உள்ளது என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment