கொடும்கோலனின் இந்திய வருகையை எதிர்த்து தீக்குளித்த சேலத்து இளைஞன் தமிழக உறவுகளே மறுபடியும் சொல்லுவதை கேளுங்கள் தயவு செய்து இபடியான செயல்ப்பாட்டை கைவிடுங்கள் எங்களுக்கான நாடு கிடைக்கும் எங்கள் போராட்ட வடிவம் மட்டும் தான் மாறி இருக்கு இந்த சகோதரனின் குடும்பத்துக்கு ஆறுதலை தெரிவிக்கின்றேன்.
No comments:
Post a Comment