Translate

Saturday, 8 September 2012

திருகோணமலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னணி

திருகோணமலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னணி
news
திருகோணமலை மாவட்டத்தில் முதற்கொண்டு கிடைத்த தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளைத் தமிழ்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
திருகோணமலை புல்மோட்டை தேர்தல் தொகுதியில்
முஸ்லிம் காங்கிரஸ் - 3227 வாக்குகள்
த.தே.கூ - 1559 வாக்குகள்
பெரியகடைத் தேர்தல் தொகுதி
த.தே.கூ - 4359 
மு.கா - 550
ஐ.தே.க - 283
ஐ.ம.சு.கூ - 268
நிலாவெளி
 த.தே.கூ - 2471
மு.கா - 1662
ஐ.ம.சு.கூ - 667
ஐ.தே.க - 197
திருகோணமலை நகரம் - 01
த.தே.கூ - 4950
ஐ.ம.சு.கூ - 286
மு.கா - 100
ஐ.தே.க - 71
திருகோணமலை நகரம் - 02
த.தே.கூ - 4668
ஐ.ம.சு.கூ - 348
ஐ.தே.க -61
மு.கா - 14
மூதூர் தேர்தல் தொகுதி
த.தே.கூ - 4049
ஐ.ம.சு.கூ - 458
மு.கா - 300
ஐ.தே.க -81

தபால் மூல வாக்குகள்....
நடைபெற்று முடிந்த மாகாணசபை தேர்தல்களில் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குகள் வெளியாகியுள்ளன. 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 6549 
ஐக்கிய தேசியக் கட்சி - 2845 
மக்கள் விடுதலை முன்னணி - 298 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 103.
வட மத்திய மாகாண சபையின் பொலன்னறுவை மாவட்ட தபால்மூல வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 4532
ஐக்கிய தேசியக் கட்சி - 2835 
மக்கள் விடுதலை முன்னணி - 254
chrome://newtabhttp//onlineuthayan.com/News_More.php?id=260101403309247430

No comments:

Post a Comment