
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய முதலமைச்சர்கள் பற்றி தீர்மானம் எடுக்கப்படும்.சேவை மூப்பு, அனுபவம், இன விகிதாசாரம், விருப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் முதலமைச்சர் தெரிவு நடைபெறும்.கிழக்கு மாகாணசபையை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவளிக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.வெற்றி பெற்றோர் பற்றிய தகவல்கள் வர்த்தாமனியில் வெளியிடப்பட்டதன் பின்னர், மாகாண ஆளுனர்கள் ஆட்சி அமைக்குமாறு கோருவார்கள் என அமைச்சர் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment