விசா பெற்றுக்கொடுத்த காசைத் தராததால் மண்டையை உடைத்த சொலிசிட்டர் !
பணத்தைக் கட்டவில்லை என்றால் விசாவைத் தரமாட்டோம் என்பதும், விசாவைத் திருப்பி அனுப்பிவிடுவோம் என்று மிரட்டுவதும் அவர்களின் வாடிக்கை.
சமீபத்தில் நடந்த பல உண்மைச் சம்பவங்கள் இதற்கு சான்றாக உள்ளது. சமீபத்தில் 5,000 பவுன்ஸ் கட்டினால் விசா எடுத்துத் தருவதாகக் கூறிய தமிழ் சொலிசிட்டர் ஒருவர், விசா வந்ததும் 13,000 பவுண்டுகளைக் கேட்டுள்ளார். இப் பணத்தின் தொகை குறைவாக உள்ள காரணத்தால், தாம் கொடுத்த விசாப் பேப்பரை இழுத்து பறிக்க முற்பட்ட குறிப்பிட்ட சொலிசிட்டர் அது நிறைவேறாது போக, அங்கே ஏற்கனவே தான் வைத்திருந்த அடியாட்களை வைத்து இந்த நபர்களைத் தாக்கியுள்ளார். அத்தோடு நின்றுவிடாது தானே உள்ளே சென்று ஒரு இரும்புக் கம்பியை எடுத்துவந்து விசாப் பெறச் சென்ற நபர்களைத் தாக்கியும் உள்ளார். இதனால் விசாவைப் பெறச் சென்ற தமிழர் படுகாயம் அடைந்துள்ளார்.
அவர் கொடுத்த முறைப்பாட்டில் பொலிசார் குறிப்பிட்ட சொலிசிட்டரை கைதுசெய்துள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. ............. read more
No comments:
Post a Comment