பான் கீ மூனுடனான சந்திப்பின் பின் மகிந்தவைக் காப்பாற்ற ரணில் முடிவு!
பான் கீ மூனுடனான சந்திப்பின் பின் மகிந்தவைக் காப்பாற்ற ரணில் முடிவு!
சர்வதேச அழுத்தங்களிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு மகிந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். சர்வதேச பிரச்சினைகளிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்துவிட்டது. தாமதித்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்............... read more
No comments:
Post a Comment