 எமது தாயாக விடியலுக்க எமது மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வு புர்வமாக பல போராட்டங்களை முன் எடுத்து அதை உலக நாடுகளிற்கும் தெரியபடுத்தி வந்தமை யாவரும் அறிந்ததே இவர போராட்டங்கள் இனவெறி இலங்கை அரசுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியதி . குறிப்பாக  ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை  கடந்த வருடம்   ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்துவதென ஐரோப்பிய சங்கம்   முடிவு செய்தது .இலங்கை அரசின் மேல் போர்குற்ற விசாரணைகள் நடத்தவும் இவறன ஆர்பாட்டங்கள் வலுச்சேர்த்தன .
எமது தாயாக விடியலுக்க எமது மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வு புர்வமாக பல போராட்டங்களை முன் எடுத்து அதை உலக நாடுகளிற்கும் தெரியபடுத்தி வந்தமை யாவரும் அறிந்ததே இவர போராட்டங்கள் இனவெறி இலங்கை அரசுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியதி . குறிப்பாக  ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை  கடந்த வருடம்   ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்துவதென ஐரோப்பிய சங்கம்   முடிவு செய்தது .இலங்கை அரசின் மேல் போர்குற்ற விசாரணைகள் நடத்தவும் இவறன ஆர்பாட்டங்கள் வலுச்சேர்த்தன .இந்த நிலையில் தற்போது இலங்கை அரசுடன் சில புலம்பெயர்ந்த அமைப்புக்களும் சில தேச விரோத கும்பல்களும்   இலங்கை அரசுடன் சேர்ந்து எமது புலம்பெயர்ந்த மக்கள் நடத்திய ஆர்பட்டங்களின் காணொளி மற்றும் புகைப்படங்களை  இலங்கை அரசிடம் கையளிக்க பட்டுள்ளது . இதில் யார் யார் முன் நின்று நடத்தியவர்கள் என்று அறிந்து அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது ................ read more
 
 
No comments:
Post a Comment