எல்லாக் கட்சிகளும் ஒன்றாக விட்டுக் கொடுப்புக்களுடன் சரியான முறையிலே இந்த TNAயைக் கட்டி யெழுப்புவதுதான்
தமிழ்க் கட்சிகள் TNAபைப் பலப்படுத்த வேண்டும் என புளொட் தலைவர் சித்தார்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்காகவே தமிழ்மக்கள் வாக்களித்தனர். எனவே அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.............. read more
No comments:
Post a Comment