Translate

Saturday, 8 October 2011

மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை கூண்டில் நிறுத்த 5000கையொப்பம் இடுங்கள்


மகிந்த மற்றும் சக படை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி அமெரிக்கா விசாரிக்க
5000கையெழுத்துக்கள் தேவை என கூறபட்டுள்ளது .மக்களே உடன் விரைந்து இதில் கையொப்பம்
இடுங்கள் ..!

அன்புத் தோழர்களே!
ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளனநீங்களும் அப்படிஎத்தனையோ விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள்.
ஆனால் இப்பொழுதுஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி ‘அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே’ ஒரு விண்ணப்பம்தொடங்கப்பட்டிருக்கிறது!
எனவே இது கண்டிப்பாக அமெரிக்க அதிபரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு
செல்லப்படும் என நாம் உறுதியாக நம்பலாம்ஆகவே கருணை கூர்ந்து இதில்
கையெழுத்திடுங்கள் நண்பர்களேவரும் அக்டோபர் 29க்குள் இதில் 5000கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டாக வேண்டுமாம்எனவே நீங்கள் இதில்
கையெழுத்திடுவதோடு மட்டுமின்றிதங்கள் குடும்பத்தினரின்
கையெழுத்துகளையும் தயவு செய்து சேர்க்கும்படியும்மின்னஞ்சல்பேஸ்புக்,டுவிட்டர் முதலியவற்றின் மூலம் உங்கள் நண்பர்களையும் அவர்களின்
குடும்பத்தினரையும் கூட இதில் கையெழுத்திடச் செய்யும்படியும் அன்போடு
கேட்டுக் கொள்கிறேன்!

முதலில் https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSgஅழுத்தவும்ல் வரும்imageதளத்தில்image அழுத்த imageதோன்றும்கட்டாயமாக நிரப்ப வேண்டியவையான பெயர்குடும்பப்பெயர்மின்னஞ்சல்விலாசம் ஆகியவற்றை நிரப்பிவிட்டு (பெயர்குடும்பப்பெயர் என்பன புனைபெயராக இருக்கலாம்.) பெட்டிக்குள்ளிருக்கும் imageஇரண்டு சொற்களையும் கீழே உள்ள பெட்டிக்குள் எழுதவும்எழுதும்போது ஒரு இடைவெளி விட்டு எழுதவும்image அழுத்தவும்.
சிறிது நேரத்தில் உங்களுக்கு வெள்ளைமாளிகையிலிருந்து ஒரு மின்னஞ்சல் வரும்அதில் வெள்ளைமாளிகையின் இந்தத்தளத்துக்கான உங்கள் மின்னஞ்சலுக்கான கடவுச்சொல் தரப்பட்டிருக்கும்.
imageமின்னஞ்சலில் காணப்படும் imageபோன்ற இணைப்பை அழுத்தினால் வரும் கீழ்க் காணும்தளத்தில்
imageஉங்கள் மின்னஞ்சலையும் தரப்பட்டகடவுச்சொல்லையும் பதிந்து image அழுத்தினால்
imageவரும்இப்போது imageஎன்பதுபச்சையாக இருக்கும்அதில் அழுத்தினால் உங்கள் பெயர் பதிவு செய்யப்படும்.
குறிப்புஒரு மின்னஞ்சல் விலாசத்திலிருந்து ஒரு தடவையே பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment