
தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம்
உண்மையான அக்கறை காண்பிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுதொடர்பான தமது கவலைகளை இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் எடுத்துக் கூறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment