ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பெண் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன! அரச அதிபர்
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசலையில் பெண் ஆசிரிய மாணவர்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் மாவட்டச் செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி, இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். .......... read more

No comments:
Post a Comment