மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 7 October 2011
பொலிஸ் பிரிவு சிங்கள ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக உள்ளது!- சுமந்திரன் எம்.பி.
தமிழ் பொலிஸார் 1,143 மாத்திரமே. இது மொத்த பொலிஸ் படைப்பிரிவின் 2 ற்கும் குறைவான வீதமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்
தேசிய கல்வி நிறுவனங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றில் உரையாற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:................. READ MORE
No comments:
Post a Comment