யாழ். குடாநாட்டில் கைவிடப்படும் முதியவர்களின் தொகை அதிகரிப்பு

யாழ். குடாநாட்டில் பிள்ளைகளினால் கைவிடப்படும் முதியவர்களின் தொகை அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட செயலக சமூக சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்களில் பெருமளவு பிள்ளைகளினால் பெற்றோர்கள் சேர்க்கப்படுவதாக சமூக சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது............ read more
No comments:
Post a Comment