மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 8 October 2011
மகிந்தரின் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் சுட்டுக்கொலை! ஊரடங்கு அமுல்(Photo & Video in)
இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உயிரிழந்ததை அடுத்து கொலன்னாவ, ஐ.டி.எச். பிரதேசத்தில் குண்டர்கள் வீதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது குண்டுர்கள் பொலிஸாரின் வாகமொன்றுக்கு தீ வைத்துள்ளதுடன் மேலும் பல வாகனங்களைச் சேதமாக்கியுள்ளதாகவும் செய்திச் சேகரிக்கச் சென்றுள்ள ஊடகவியலாளர்களை தாக்கியுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.............. read more
No comments:
Post a Comment