தாயகக்கனவுடன் சாவினை தழுவிய மாவீரர்களுக்கு சூரிச் சிவன் கோவிலில் நினைவாலயம் திறப்பு!
சுவிஸ் சூரிசில் அமைந்துள்ள அருள்மிகு சிவன் கோவிலில் இதுவரை காலமும் தாயகவிடுலைக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக பூசை வழிபாடு நடைபெற்று வந்தது, நேற்று முதல் தாயக்கனவுடன் சாவினைத் தழுவியவர்களுக்காக நினைவாலையம் விசேடமாக அமைக்கப்பட்டு, மண்டபம் நிறைந்த அடியார்கள் முன்னிலையில் திறப்பு விழா நடாத்தப்பட்டது.
மாலை 19.00 மணியளவில் சிவவழிபாட்டுடன் ஆரம்பமாகி நினைவாலயம் தமிழகத்தில் இருந்து வருகை தந்த விடுதலை இராஜேந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைசுடரேற்றி அகவணக்கம், மலர்வணக்கம், மலர்வணக்கம், தீபவழிபாடு, கவிதாஞ்சலி, எழிச்சி உரை, வாழ்த்துச் செய்திகள் போன்ற அம்சங்களோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ......... read more
No comments:
Post a Comment