விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை சிறைக் கைதிகள் கொண்டாடவிருப்பதாகத் தகவல் பரவியதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் கடந்த 27ஆம் திகதியன்று தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை தம்மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் எனத் தெரிவித்துள்ள கைதிகள், முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் கெனடி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு கைதிகளைச் சந்தித்த போதும் அது தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெரிவித்தா
No comments:
Post a Comment