மனித உரிமை என்றாலே அரசாங்கம் அச்சமடைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா மற்றும் மனித உரிமை என்றாலே அரசாங்கம் அஞ்சுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இன்றைய தினம் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது........... read more
No comments:
Post a Comment