Translate

Tuesday, 29 November 2011

அரசு தமிழ் மக்களை இன்னும் நம்பவில்லை - தவரட்ணம் :

வடக்கினில் கடற்படை புதிது புதிதாக தளங்களை அமைத்து வருகின்றமை மற்றும் மாவீரர் தினநிகழ்வுகளை குழப்பியடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அரசு தமிழ் மக்களை இன்னும் நம்பவில்லையென்பதையே சுட்டி நிற்பதாக தெரிவித்தார் யாழ்.மாவட்ட மீனவ சமாசங்களின் சம்மேளனத்தலைவர் சி.தவரட்ணம். ஏற்கனவே ஊர்காவற்றுறை மண்டைதீவு மற்றும் வேலணைப் பகுதிகளில் அமைந்துள்ள கடற்படை தளங்களை பலப்படுத்துவதில் கடற்படை முழுவீச்சினில் ஈடுபட்டுள்ளது................. read more

No comments:

Post a Comment