அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் தாம் ஞாயிறன்று சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன......... read more
No comments:
Post a Comment